28 ஆண்டு

img

காமராஜ் கல்லூரியில் 28 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 1988 முதல் 1991 வரை படித்த வரலாற்றுத் துறை மாணவர்கள், 28 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் விழா சனிக்கிழமை தூத்துக்குடி ஹோட்டல் ஆல்வின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.